சரும பிரச்சனைகளான படர்தாமரை, தேமல், சொறி, சிரங்கு, சொரியாசிஸ், வண்டுகடி, படை, கரப்பான் போன்ற அனைத்து விதமான பூஞ்சை தொற்று களிலிருந்தும் இயற்கை முறையில் நம்மை அந்தக் கிருமிகளை முழுவதுமாக அழித்து காப்பாற்றக்கூடிய ஒரு மூலிகை செடி தான் சீமைஅகத்தி. இதிலிருந்து தயாரிக்கப்படும் இந்தக் களிம்பானது நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். Share on: WhatsApp
Read More »Tag Archives: உடல் அரிப்பு நீங்க
சொரி, சிரங்கு, சோரியாசிஸ், தோல் அரிப்பு, அலர்ஜி, தடிப்பு, படை போன்ற தோல் நோய் குணமாக /Cure skin diseases like itching, scabies, psoriasis, skin itching, allergies, psoriasis, eczema
சொரி, சிரங்கு, அலர்ஜி, படை, தடிப்பு, தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… இதற்கு தேவையான பொருள்கள் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் & மூன்று வரிக்குமட்டி காய்கள் மட்டுமே… Share on: WhatsApp
Read More »தோல் அரிப்பு, சொறி, அலர்ஜி, சோரியாசிஸ்,தடிப்பு, போன்ற தோல் நோய்கள் எளிதில் குணமாக வீட்டு வைத்தியம்/ Home Remedies To Cure Skin Diseases Like Itching, Rash, Allergies, Psoriasis, Psoriasis
தொழில் உள்ள அரிப்பு, சொறி, சிரங்கு, சோரியாசிஸ், அலர்ஜி, தடிப்பு போன்ற சரும நோய்கள் அனைத்துக்கும் ஒரே மருந்து குப்பைமேனிதான். இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்கின்ற முழு காணொளி கீழே உள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்… Share on: WhatsApp
Read More »