நமது வாழ்வின் இன்றியமையாத பொருளாக கைப்பேசி மாறிவிட்டது.அதிலிருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் நோய் எதிப்புத் திறனிற்கு ஏற்ப பாதிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் நிறைய பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதனை தடுப்பது என்பது இயலாத காரியம்.எனவே, இதன் பாதிப்புகளையும்,நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கீழே வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம். Share on: WhatsApp
Read More »