சர்க்கரை நோய் புண்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது பெரும்பாலோனோருக்கு கால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் கால்விரல்கள் அல்லது கால்களையே எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு இந்த காயங்கள் கொண்டுபோய்விடும். கால் ஆணி, கால் புண் போன்றவை பெரும்பாலும் வந்தவுடன் எளிதில் ஆறுவதில்லை அதனைச் சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறி கடைசியில் விரல்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய நமது இயற்கை மூலிகை …
Read More »