காய்கறிகளுள் மிகவும் சிறியது சுண்டைக்காய். இதனை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றே கூற வேண்டும்.உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை அதிகமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான அளவு இந்த சிறிய சுண்டைக்காயில் உண்டு. ரத்த …
Read More »