நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான். இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை …
Read More »Tag Archives: நம்மாழ்வார்
இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ஐயா நம்மாழ்வார் உரை
விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக கிரைசோபா,முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள்,அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி,செலானஸ்குளவி, நீளக்கொம்பு வெட்டுக்கிளிளவி,பிகோனிட் குளவி,டாகினிட் ஈ,பொறி வண்டு,சிலந்திகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் கண்டு, அதை அழிக்காமலிருக்க செயற்கை பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க நாம் …
Read More »இயற்கை வேளாண்மை பற்றிய நம்மாழ்வார் கருத்து
இயற்கை வேளாண்மையானது வேதிப்பொருள் அற்ற இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, நீர் மற்றும் நில வளத்தை பாதிக்காத வண்ணம் உணவு பொருட்களை விளைவிப்பதாக விளங்குகிறது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,மழை எவ்வாறு வருகிறது, நீர் மற்றும் நிலவளம் குறைவதற்கான காரணங்கள்,செயற்கை உரங்களின் பாதிப்புகள் போன்ற நல்ல கருத்துகளை இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட நம்மாழ்வார் ஐயா அவர்கள் நகைச்சுவையுடன் கூறுவதை பின்வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம். Share on: WhatsApp
Read More »இயற்கை வேளாண்மை எப்படி மாற்றப்பட்டது ?
நம்மாழ்வார் உரை வேளாண்மையின் இயற்கை வழிமுறைகள் வெளிநாட்டு நிறுவனங்களால் எவ்வாறு மாற்றப்பட்டது என்பது பற்றி நம்மாழ்வார் உரை மேலும் நம்மாழ்வார் சொல்லும் காரணங்களை பாருங்கள் https://youtu.be/9aeWteQeyow Share on: WhatsApp
Read More »