Breaking News
Home / Tag Archives: நுரையீரல் சளி

Tag Archives: நுரையீரல் சளி

சளி, இருமல், ஜலதோஷம் வந்த ஒரே நாளில் குணமாக | Cold & Cough Remedies in Tamil | Next Day 360

உணவே_மருந்து

சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல், கண் எரிச்சல்  போன்ற அறிகுறிகள் தெரிந்த உடனேயே இந்த காணொளியில் உள்ளது போல இந்த மூன்று பொருள்களை நீங்கள் காலை, மதியம், இரவு மூன்று  வேலைகளும் எடுத்துக்கொண்டால்  உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்… https://www.youtube.com/watch?v=Bnt-jUa5p3QVideo can’t be loaded because JavaScript is disabled: சளி, இருமல், ஜலதோஷம் வந்த ஒரே நாளில் குணமாக | Cold & Cough Remedies in Tamil …

Read More »

இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி

https://www.youtube.com/watch?v=wknGgqWfahg&t=28sVideo can’t be loaded because JavaScript is disabled: இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி (https://www.youtube.com/watch?v=wknGgqWfahg&t=28s) இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் Share on: WhatsApp

Read More »

https://www.youtube.com/watch?v=0BEAZdfmNQw

நுரையீரல் சளி, இருமல் அதனால் ஏற்படும் காய்ச்சல் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் வீட்டில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்க்கு சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. தூதுவளை தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இந்தியா முழுவதும் இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.   தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.    …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.