Home / Tag Archives: #பாட்டி_வைத்தியம்

Tag Archives: #பாட்டி_வைத்தியம்

ஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி

ஆலு பரோட்டா எப்படி செய்வது ? சப்பாத்தி பிரியர்களுக்கு மற்றும் உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவுதான் இந்த ஆலு பரோட்டா. இதுவரை நாம் ஹோட்டலில் தான் வாங்கி தந்திருப்போம். ஆனால் இதனை அனைவரும் வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடலாம். வீடியோவை முழுவதுமாக பார்த்து உங்கள் குடும்பநபர்களுக்கும் செய்து கொடுக்கவும். https://www.youtube.com/watch?v=fNM_uMiPiPE&t=98sVideo can’t be loaded because JavaScript is disabled: ஆலு …

Read More »

மூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies

சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை தவிர்க்கும் வழிமுறைகள் பனிக்காற்றால் சிலருக்கு மூச்சுத்திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் வரும். குளிர்க் காலத்தில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். புதினா டீ, சுக்கு மல்லி டீ,  துளசி டீ, இஞ்சி டீ, போன்றவற்றைப் பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை …

Read More »

How to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்

இதனை லிபோமா என்பார்கள், உடலின் உட்பகுதியில் கொழுப்பு திசுக்கள் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. சிலருக்கு உடலில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. இந்த கட்டிகள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கட்டிகளைப் போக்க மருத்துவர்கள் அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் பரிந்துரைப்பார்கள்.  இந்த …

Read More »

https://www.youtube.com/watch?v=0BEAZdfmNQw

நுரையீரல் சளி, இருமல் அதனால் ஏற்படும் காய்ச்சல் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் வீட்டில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்க்கு சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. தூதுவளை தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இந்தியா முழுவதும் இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.   தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.    …

Read More »

முகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples

முகப்பரு பிரச்சனை என்பது அழகு சார்ந்த ஒரு பிரச்சனையும் கூட. ஒருவித ஹார்மோன் சற்று அதிகமாவதால் முகத்தில் எண்ணெய் பசையுடன் சேர்த்து முகப்பருக்களும் வருகின்றன.  தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணைப்பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாவதே முகப்பரு.  ஒரு சிலருக்கு இந்த முகப்பருக்கள் மறைந்த பின்னரும் கூட அதன் தழும்புகள்  முகத்திலிருந்து போகாதவாறு உள்ளது.  இதற்கு இயற்கையிலேயே  தீர்வு உள்ளது. அதுமட்டுமில்லாமல் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை முழுவதுமாக அகற்றிடும்.  முகத்தில் ஏற்படக்கூடிய …

Read More »

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான்.  பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ? 1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 …

Read More »

மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil

இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். அலர்ஜிகள் சில மருந்துகளின் குறுக்கீடு இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும் கர்ப்பகால சிக்கல்கள் எடை அதிகரிப்பு அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்? …

Read More »

முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை சரி செய்ய நெல்லிக்காய், கறிவேப்பிலை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும். பெரிய நெல்லிக்காய்  : முடிகொட்டுதல்-(நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும்) நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், …

Read More »

முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.மேற்புறம் இருக்கும் பச்சைத் தோலை நீக்கிய பாசி பயறு, பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது.பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது.பாசி பயறானது இந்தியாவினை தாயகமாகக் கொண்டது.சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பே …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.