Home / Tag Archives: மன அழுத்தம்

Tag Archives: மன அழுத்தம்

பயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் ?

மனஅழுத்தம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தால் நல்லது என்று நினைத்திருப்போம் ஆனால் அது நிகழவில்லை என்று அதை தினமும் நினைத்து எண்ணி நாம் மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறோம் . நம் வாழ்க்கையில் நாம் நினைத்தது நிகழவில்லை என்றால் அந்த வாழ்க்கை உங்களை வைத்து மிகப்பெரிய திட்டத்தை நிகழ்த்தப்போகிறது என்பதுதான் அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/46zydSovm04Video can’t be …

Read More »

மன அழுத்தம் பாதிப்பும் தீர்வும்

மன அழுத்தம் அற்ற வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலையும்  அதிகரிக்கும்.மேலும் நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் என்று குறிப்பிடலாம் . அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை …

Read More »

மன அழுத்ததிற்கு மருந்து தேவையா?

தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால்,நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது,சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால், களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு, தூக்க தொந்தரவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தம் உருவாகும்.இதன் அறிகுறிகள் பசியின்மை,குறைவான கவனம், ஞாபகமறதி,குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்,கோபம்,வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்,மனவியல் ரீதியான வெளிப்பாடுகள்,மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு,படபடப்பான …

Read More »

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது?

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? ●மூச்சுப்பயிற்சி . அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது 5 – 10 நிமிடங்கள் செய்தாலே மன அமைதி வரும். ●கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன்  சுரப்பதை குறைக்க வேண்டும் எப்படி குறைப்பது வடிவேலு காமெடி பார்த்தால் குறையும் வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க cortisol ஹார்மோன்  சுரப்பது குறையும். ●சமுகவலைதளம் – இங்கே வந்து உரையாடல் நடத்துங்கள் எண்ணங்கள் மாரும் கவிதைகள் தத்துவங்கள் மீம்ஸ்கள் உங்கள் மனநிலையை …

Read More »

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள்

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள் மக்கள் தனிமை நிலைக்கு நிறைய காரணங்கள் உண்டு வாழ்கை பயணத்தில் நிச்சயம் நாம்  அதை அனுபவிப்போம் அது இயல்பானது . இந்த தனிமை நிலை தொடர்ந்தால் இதய நோய்கள் ஏற்படும்  நோய்  எதிப்பு சக்தி குறையும் , தூக்கம்  வராது  , பதட்டம் அதிகரிக்கும் ,  மன சோர்வும் மற்றும் பல  உடல் நிலையை பாதிக்கும் நிலை ஏற்படும். தனிமையை …

Read More »

முடி உதிர்வை தடுக்கும் வழிமுறைகள் என்ன?

உணவே மருந்து -தமிழ் unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

இன்றைய வாழ்வியல் முறையில் ஆண் பெண் இருபாலருக்கும் அதிகமான பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்வு இந்த முடி உதிர்தல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம் இந்த முடி உதிர்வு சுமார் இருபது வயதிலிருந்து முப்பது  வயது உள்ள  ஆண் பெண் இருவருக்கும் நடக்கின்றது இதைத் தடுப்பதற்கு இயற்கையான வழி என்னவென்று இப்போது பார்த்தால்  ஊட்டச்சத்து குறைவு தான் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வு அதிகம் ஏற்படுகின்றது …

Read More »

முக்கிய தகவல்கள் மன அழுத்தம் பற்றி.

unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

மன அழுத்தம் இன்று நிறையவே உண்டு மன அழுத்தம் குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை உடம்பில் உள்ள அனைத்து பாகங்களைப் பாதிக்கக் கூடியது இந்த மன அழுத்தம். ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு குறைவு.   1.மன அழுத்தம் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது ? மன அழுத்தமானது பொதுவானது அல்ல அதன்  அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நிலை பாதிப்படைவதுடன், மனச்சோர்வும்ஏற்படும்.   2.மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வு  …

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.