குடற்புண் ஏற்பட புகைபிடித்தல்,புகையிலைப் பயன்பாடு,மது அருந்துதல், வாயுக்கோளாறு,அசுபிரின் முதலான வலிநீக்கல் மருந்துகள் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய காரணிகளாகும்.இநோயின் அறிகுறிகள் வாய்ப்புண், காரணமின்றிப் பற்களைக் கடித்தல்,வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி,நெஞ்செரிவு,மார்பு என்புப் பகுதிகள் இல்லாதது போல் தோன்றுதல்,வயிறு வீங்குதல்,பசியின்மை ஆகியவை ஆகும்.காரமான உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.மேலும் எளிதில் கிடைக்க கூடிய மாதுளை,சப்போட்டா,கொய்யா,வாழைப்பழம்,சிட்ரஸ் பழங்களை எவ்வாறெல்லாம் எடுத்தால் குடற்புண் குணமாகும் என்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம். Share on: WhatsApp
Read More »Tag Archives: மாதுளை
தினமும் மாதுளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினசரி உணவில் பழங்களை எடுத்து கொள்வது என்பது மிகவும் பயனுள்ள செயலாக கருதப்படுகிறது.அனைத்து பழங்களும் நமது உடலுக்கு தேவையான நிறைய சத்துக்களை கொண்டுள்ளது. கீழ்வரும் காணொளியில் அதிக நார்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கிய மாதுளையின் பயன்களை தெரிந்து கொண்டு, நமது ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம் வாருங்கள் Share on: WhatsApp
Read More »