வாய்ப்புண் பற்றிய கவலை இனி இல்லை. இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டாலோ அல்லது ஒருத்தருக்கு அடிக்கடி வந்தாலோ அதை அப்படியே கவனிக்காமல் விட்டு விடுவது நல்லதல்ல. அவை மாறி மாறி வலிகளை ஏற்படுத்தும். உடம்பில் ஏற்படும் சத்து குறைபாடு மற்றும் குடல் சுத்தம் இல்லாமல் இருத்தல் இதுபோன்ற காரணங்களால் வாய்ப்புகள் வருகிறது. இதனை சரி செய்ய இயற்கை முறை இந்த காணொளியில் உள்ளது …
Read More »