சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை தவிர்க்கும் வழிமுறைகள் பனிக்காற்றால் சிலருக்கு மூச்சுத்திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் வரும். குளிர்க் காலத்தில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். புதினா டீ, சுக்கு மல்லி டீ, துளசி டீ, இஞ்சி டீ, போன்றவற்றைப் பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலத்தில் சளி, …
மூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies Read More »