வெண்டை எனும் தாவரம் எத்தியோபியாவில் தோன்றியது. இது பொதுவாக மலச்சிக்கல் மற்றும் தாம்பத்திய பிரச்சனைகளை சரி செய்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து பலவித நோய்களை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கும் நன்மையையும் மற்றும் பல்வேறு நாடுகளில் எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது என்பதை பற்றி பின்வரும் காணொளியில் காணலாம். Share on: WhatsApp
Read More »