அத்திப்பழத்தின் 17 மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

அத்தி மரமானது  களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திமரத்தில் பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். சீமை அத்தி , நாட்டு அத்தி என அத்திபழம் இரு வகைப் படும். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழம் பழுத்தவுடன் உட்புறம் சிவப்பாகவும் சிறிய விதையுடன் இருக்கும். ஒரு மரத்தில் சுமார் …

அத்திப்பழத்தின் 17 மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் Read More »