ஆஸ்துமா அறிகுறிகள்

கடுகு/Mustard

கடுகு வெள்ளை, பழுப்பு மற்றும் கருப்பு வகைகளில் கிடைக்கிறது. இது உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.அளவில் மிக சிறியதாக இருந்தாலும் கடுகு இல்லாத கார சமையல் வகையே இல்லை எனலாம். அத்தகைய கடுகின் நன்மைகளைப் பற்றி காணலாம். புற்றுநோய் சிகிச்சை: கடுகு விதைகளில் குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் மைரோசினேஸ் போன்ற சேர்மங்கள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க பைட்டோ கெமிக்கல்களைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாதம் மற்றும் கீல்வாதத்திற்கு சிகிச்சை கடுகு விதைகள் வாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்களுக்கு நிவாரணம் …

கடுகு/Mustard Read More »

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

கிராமங்களில் தான் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் கிடைக்கின்றன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இங்கு இலந்தை பற்றி பார்ப்போம். இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய …

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் Read More »