உளவியல் சிக்கலை சரி செய்தால் உடல் நிலை சரியாகும்

உளவியல் அல்லது மன நெருக்கடியால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கிறது. மேலும் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இதனை அமைதியான கொலையாளி எனவும் அழைக்கலாம். இழுவை வியாதி, உயர் அழுத்தம், ஒற்றை தலைவலி, வயிற்றுப் புண் மற்றும் கடி, சிரங்கு போன்ற நோய் நிலைமைகள் மன அழுத்தத்துடன் ஒரு தொடர்பில் காணப்படும். மன அழுத்தத்துடன் பின்வரும் காரணிகள் தொடர்பாக காணப்படுகிறது. அவை குழந்தைப் பருவ பதகளிப்பு, உயிரியல் செயற்பாடுகள், குடும்ப சூழல், வேலைத்தளம் என்பனவாகும். …

உளவியல் சிக்கலை சரி செய்தால் உடல் நிலை சரியாகும் Read More »