காய்கறிகளின் மருத்துவ குணங்கள் pdf

பாசிப்பயறின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of passion fruit

பாசிப்பயறு அதிக அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரசைக் கொண்டது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. இப்பயறானது கண்கள், முடி, நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். இது எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த …

பாசிப்பயறின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of passion fruit Read More »

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of ridge gourd

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி உண்ண வேண்டும். பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், நல்ல கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோ அமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் …

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of ridge gourd Read More »