கேழ்வரகு

கேழ்வரகு தோசை செய்வது எப்படி ?

கேழ்வரகு (ராகி) சிறுதானியங்களில் ஒன்றாகும்.இதில் புரதம்,நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவற்றின் பயன்களில் பற்கள் மற்றும் எலும்புகள் பாதுகாப்பு,உடல் எடை குறைத்தல்,உடல் சூடு குறைத்தல், மன அழுத்தம் சரி செய்தல்,தாய்ப்பால் அதிகரித்தல்,தோல் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இதனை களி,கூழ்,கஞ்சி என பல்வேறு விதமாக உட்கொள்ளலாம். இந்த காணொளியில் ராகியை பயன்படுத்தி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை காணலாம்.

கேழ்வரகில் இருக்கும் நான்கு முக்கிய அமீனோ அமிலங்கள்

கேழ்வரகு கேழ்வரகு வறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை. இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் , தமிழ்நாடும் கர்நாடகமும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் கேழ்வரகு பயிராக்கப்படுகிறது. கேழ்வரகின் சத்துக்கள் கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய ‘கார்போ ஹைட்ரேட்’ பொருட்கள் அதிகமாக இருக்கிறது 100 கிராம் கேழ்வரகில் 336 கலோரிகளும் 1.3 சதவீதம் கொழுப்பும் …

கேழ்வரகில் இருக்கும் நான்கு முக்கிய அமீனோ அமிலங்கள் Read More »