சளி இருமல் குணமாக

what is kapam? கபத்தை சரி செய்தால் சளி, ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து விடுபடலாம் | Next Day 360

what is kapam? கபம் என்பதை மற்றும் சரி செய்தால் போதும் நமக்கு வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தலைபாரம் போன்றவற்றிலிருந்து எளிமையாக விடுபடமுடியும். உடலில் தேங்கியுள்ள நீரை சரிசெய்ய அதனால் இத்தகைய பிரச்சனைகள் உங்களுக்கு சரியாகும். கபத்தை சரி செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள். https://youtu.be/zj3kBqpEtj8

coughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி

இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்

மூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies

சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை தவிர்க்கும் வழிமுறைகள் பனிக்காற்றால் சிலருக்கு மூச்சுத்திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் வரும். குளிர்க் காலத்தில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். புதினா டீ, சுக்கு மல்லி டீ,  துளசி டீ, இஞ்சி டீ, போன்றவற்றைப் பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலத்தில் சளி, …

மூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies Read More »

How to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்

இதனை லிபோமா என்பார்கள், உடலின் உட்பகுதியில் கொழுப்பு திசுக்கள் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. சிலருக்கு உடலில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. இந்த கட்டிகள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கட்டிகளைப் போக்க மருத்துவர்கள் அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் பரிந்துரைப்பார்கள்.  இந்த மாதிரியான சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது …

How to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம் Read More »

https://www.youtube.com/watch?v=0BEAZdfmNQw

நுரையீரல் சளி, இருமல் அதனால் ஏற்படும் காய்ச்சல் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் வீட்டில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்க்கு சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. தூதுவளை தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இந்தியா முழுவதும் இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.   தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.    தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் …

https://www.youtube.com/watch?v=0BEAZdfmNQw Read More »

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான்.  பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ? 1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 கற்பூரவல்லி இலைகள், இவை அனைத்தையும் பண்படுத்தி …

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil Read More »