தலை முடி அடர்த்தியாக வளர

முடி உதிர்வை தடுக்கும் சத்துக்கள் கிடைக்க உதவும் கருவேப்பிலை மாத்திரை | நெல்லிக்காய் மாத்திரை

இன்று பெரும்பாலானவருக்கும் முடி உதிர்வு என்பது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சராசரியாக இந்த பிரச்சனைகளால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு காரணம் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான். இயற்கையில் கிடைக்கக்கூடிய சத்துக்களை இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பெறுவதற்கு தேவையான மிகவும் முக்கியமான காணொளி தான் இது. பலரும் இன்றைய அவசர வாழ்வில் முழுமையான மற்றும் சத்தான உணவு முறைகளை பின்பற்ற முடியவில்லை அவர்களுக்கு …

முடி உதிர்வை தடுக்கும் சத்துக்கள் கிடைக்க உதவும் கருவேப்பிலை மாத்திரை | நெல்லிக்காய் மாத்திரை Read More »

கருமையான கூந்தல் இயற்கை முறையில் பெற வேண்டுமா? | கரிசலாங்கண்ணி ஹேர் ஆயில் | Black Hair Oil Tamil

கருமையான கூந்தல் வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஒன்றாக இந்த வெள்ளை நிற முடி மற்றும் சாம்பல் நிற முடிகள் தோன்றுகின்றன.  அவற்றை கருமையாக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் மிகச் சிறந்த இயற்கை முறையில் நம் வீட்டிலேயே கூந்தலை கருமையாக்க ஆயில் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு இரண்டு பொருள்கள் தான் தேவை ஒன்று தேங்காயெண்ணை மற்றொன்று கரிசலாங்கண்ணி பவுடர். கரிசலாங்கண்ணி எண்ணற்ற …

கருமையான கூந்தல் இயற்கை முறையில் பெற வேண்டுமா? | கரிசலாங்கண்ணி ஹேர் ஆயில் | Black Hair Oil Tamil Read More »

தலைமுடி இரண்டு மடங்கு நீளமாக வளர ஓரே எண்ணெய் | Best Hair oil for hair growth | Next Day 360

பொடுகுத் தொல்லை காரணமாக, மாசு மற்றும் தூசியின் காரணமாக, தலையில் மேற்புறத்தில் ஏற்படும் அரிப்பின் காரணமாக முடி உதிர்தல் முடியின் அடர்த்தி குறைதல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனை தடுக்கும் வகையில் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் நாம் ஹேர்பல் ஆயில் தயார் செய்து உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இதனை முதன் முறை செய்வது சற்று கடினமாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த முறைகளில் உங்களுக்கு  எளிமையாகும். இந்த ஹேர்பல் ஆயில் தயாரிக்க என்னென்ன …

தலைமுடி இரண்டு மடங்கு நீளமாக வளர ஓரே எண்ணெய் | Best Hair oil for hair growth | Next Day 360 Read More »

முடி உதிர்வதை முழுவதும் தடுக்க – தலை முடி அடர்த்தியாக வளர | Hair fall solution in tamil

Hair fall solution in tamil

முடி தொடர்ந்து கொட்டுகிறதா கவலைய விடுங்க. ஒரு பைசா செலவில்லாமல் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இந்த மூலிகை உங்களுக்கு உதவும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் சில மாதங்களில் முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஒரு முடி கூட உதிராது. மேலும் தொடர்ந்து தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்.

நிரந்தரமாக நரைத்த முடியை கருமையாக மாற்றும் ஒரே Hair Oil இதுதான் | இளநரை மறையும் | Next Day 360

gray hair to black naturally

நம் காய்கறிகளில் ஒன்றான பீக்கங்காய் வைத்து ஹேர் ஆயில் நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். நரை முடியை நிரந்தரமாக கருமையாக்க இது உதவும், இளநரை மறையும். இது வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்ய முடியும் அதை பற்றிய முழுமையான காணொளியை கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணலாம்…

முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை சரி செய்ய நெல்லிக்காய், கறிவேப்பிலை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும். பெரிய நெல்லிக்காய்  : முடிகொட்டுதல்-(நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும்) நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு …

முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil Read More »

முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.மேற்புறம் இருக்கும் பச்சைத் தோலை நீக்கிய பாசி பயறு, பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது.பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது.பாசி பயறானது இந்தியாவினை தாயகமாகக் கொண்டது.சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பே இப்பயறு, மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்தில் …

முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall Read More »