மஞ்சள் பூசணி

மஞ்சள் பூசணியின் சுவைக்கு அப்பால் சத்தான பல ஆரோக்கிய நன்மைகளுடன் விளங்குகிறது.பூசணி விதைகள் கூட உண்ணக்கூடியவை. பூசணிக்காயின் சுவாரஸ்யமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 1.பூசணியில் உள்ள சத்துக்கள் பூசணியில் கலோரிகள்,கொழுப்பு,புரதம்,கார்போஹைட்ரேட்,நார்,வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, வைட்டமின் B2, வைட்டமின் E, இரும்பு ஆகியவை உள்ளன. மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஃபோலேட் போன்றவை சிறிய அளவில் காணப்படுகின்றன. பூசணியில் வைட்டமின் A ஆக மாறும் பீட்டா …

மஞ்சள் பூசணி Read More »