மனம்

மனதை ஒருநிலை படுத்தும் பயிற்சிகள்

மனதை ஒருநிலை படுத்துவதால் அடையும் பலன்கள் மனப்பக்குவம் எதையுமே சாதிக்கும் துணிவு பொறுமை வசீகரம் செய்யும் தேக பிரகாசம் ஆழ்ந்து சிந்தித்து உறுதியோடு முடிவெடுக்கும் குணம் கோபத்தை கட்டுபடுத்துதல் உடல் நலத்தை சீராக வைத்துகொள்ளுதல் இரத்தம் சுத்தமாகும் ஜீரண உறுப்புகள் அனைத்தும் சரியானபடி வேலை செய்யும். சக்திகள் நல்ல முறையில் சேமிக்கப்படும் இரத்த அழுத்தம் சீராக இருக்கும் சர்க்கரை சக்தியாக மாற்றி அதன் அளவை சீராக வைத்துக்கொள்ளும் அமைதியான தூக்கம் உடல் புத்துணர்ச்சி தெளிவான சிந்தனைகள் எதையும் …

மனதை ஒருநிலை படுத்தும் பயிற்சிகள் Read More »

ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகள் (உணவு ,சுற்றுச்சூழல் ,மனம், அரசியல்)

ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு சமீப காலங்களில் உணவிலுள்ள கொழுப்புச் சத்தைப் பற்றிய விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிக கொழுப்புச்சத்து மிகுந்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது, இருதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரித்திருக்கிறது; அதுமட்டுமல்லாமல் இது சில வகையான புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்பதாக அநேக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இருந்தபோதிலும் நம்முடைய உணவில் நாம் முற்றும் முழுமையாக கொழுப்புச் சத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆகவே கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்களை குறைவாக உட்கொள்வதும் …

ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகள் (உணவு ,சுற்றுச்சூழல் ,மனம், அரசியல்) Read More »

மனம் எனும் மந்திர சாவி | சுகி சிவம்

நன்மையானாலும் தீமையானாலும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு. வெற்றி,சந்தோசம்,முயற்சி ஆகியவை நன்மார்க்கமாகவும் தோல்வி,இகழ்ச்சி,அவமானம் ஆகியவற்றை கண்டு கவலையுற்று தாழ்வு மனப்பான்மையுடன் விளங்குவது தீமைக்கான மார்க்கமாகவும் கூறலாம்.எனவே நமது மனதை பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையும் என்ற மாபெரும் கருத்தை பின்வரும் காணொளியில் காணலாம்.