வாய்ப்புண்

வாய்ப்புண் விரைவில் குணமாக 3 Tips | vai pun kunamaga simple tips | mouth ulcer | Next Day 360

வாய் மற்றும் நாக்கில் வரக்கூடிய வாயைச் சுற்றியுள்ள புண்களுக்கு  எளிமையான வீட்டு வைத்திய முறை தான் இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். இந்த வைத்திய முறைகளை அனைவரும் இன்றைய காலகட்டத்தில் எளிமையாக முயற்சிக்க முடியும். இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண்கள் உடனடியாக சரியாவதற்கு உதவும். முழுமையாக தெரிந்து கொண்டு உபயோகப்படுத்தி பயன்பெறவும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். #வாய்ப்புண் #Nextday360

வாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா? இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil

வாய்ப்புண் பற்றிய கவலை இனி இல்லை. இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டாலோ அல்லது ஒருத்தருக்கு அடிக்கடி வந்தாலோ அதை அப்படியே கவனிக்காமல் விட்டு விடுவது நல்லதல்ல. அவை மாறி மாறி வலிகளை ஏற்படுத்தும். உடம்பில் ஏற்படும் சத்து குறைபாடு மற்றும்  குடல் சுத்தம் இல்லாமல் இருத்தல் இதுபோன்ற காரணங்களால் வாய்ப்புகள் வருகிறது. இதனை சரி செய்ய இயற்கை முறை இந்த காணொளியில் உள்ளது பார்த்து பயனடையுங்கள்….