வாழைப்பழம்

அல்சர் குடற்புண் குணமாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

குடற்புண் ஏற்பட புகைபிடித்தல்,புகையிலைப் பயன்பாடு,மது அருந்துதல், வாயுக்கோளாறு,அசுபிரின் முதலான வலிநீக்கல் மருந்துகள் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய காரணிகளாகும்.இநோயின் அறிகுறிகள் வாய்ப்புண், காரணமின்றிப் பற்களைக் கடித்தல்,வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி,நெஞ்செரிவு,மார்பு என்புப் பகுதிகள் இல்லாதது போல் தோன்றுதல்,வயிறு வீங்குதல்,பசியின்மை ஆகியவை ஆகும்.காரமான உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.மேலும் எளிதில் கிடைக்க கூடிய மாதுளை,சப்போட்டா,கொய்யா,வாழைப்பழம்,சிட்ரஸ் பழங்களை எவ்வாறெல்லாம் எடுத்தால் குடற்புண் குணமாகும் என்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

5 வாழைப்பழங்களின் முக்கிய குணங்கள்

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இது இருந்தாலும் உலக மக்களால் தினமும் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழமாக வாழைப்பழம் திகழ்கிறது.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைபழம் தான். பழங்கள் பல வகை உண்டு அவைகள். பேயன் , ரஸ்தாளி , பச்சை , நாட்டு பழம், மலை வாழைப்பழம், பூவன் , கற்பூரம் , மொந்தன் , நேந்திரம், கருவாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம்,அடுக்கு , …

5 வாழைப்பழங்களின் முக்கிய குணங்கள் Read More »