வெள்ளரிக்காயின் நன்மைகள்

வெள்ளரிக்காயின் நன்மைகள் அனைத்து வகையான பழங்களும் காய்கறிகளும் பலவிதமான சுகாதார நன்மைகளை கொடுக்கின்றன அந்த வகையில் வெள்ளரிக்காயின் நன்மைகளை பார்ப்போம் . வெள்ளரி காய்கள்  இதை உண்பதால்   உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்  அதிக அளவில் வருவதில்லை , அதே நேரத்தில் வெள்ளரி காய்கள்  உடலின்  ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது . 1) நீரேற்றம் நீர் சத்து மற்றும் அதிக எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டிருப்பதால் வெப்பமான நேரத்தில் இதை சட்டப்பிடால் உடலுக்கு நீர் சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கிறது பயணத்தின் பொது கூச்ச படாமல் வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிடுங்கள் . குடலை பராமரிக்க , மலசிக்கல் வராமல் இருக்க , சிறுநீரக கற்கள் வராமல் இருக்க நீர் சத்து  மிக முக்கியம் . 2) எலும்பு ஆரோக்கியம் வைட்டமின் k  போதுமான அளவு உட்கொள்வது  எலும்பை ஆரோக்கியமாக வைக்க  உதவும் மற்றும் எலும்பு முறிவை …

வெள்ளரிக்காயின் நன்மைகள் Read More »