வேளாண்மை

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்

பூச்சி கொல்லி என்பது மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் லார்வாக்களையோ அழிக்க வல்லவை.இவை வேளாண்மையிலும் மருத்துவத்திலும் தொழிலகத்திலும் பயன்படுகின்றன. இவை இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் பயன்படும் வேதிப் பொருள்களாகும். இவை சுற்றுச் …

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள் Read More »

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான். இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், …

இயற்கை விவசாயம் என்றால் என்ன? Read More »

இயற்கை வேளாண்மை எப்படி மாற்றப்பட்டது ?

உணவே மருந்து-தமிழ்

நம்மாழ்வார் உரை வேளாண்மையின் இயற்கை வழிமுறைகள் வெளிநாட்டு நிறுவனங்களால் எவ்வாறு மாற்றப்பட்டது என்பது பற்றி நம்மாழ்வார் உரை மேலும் நம்மாழ்வார் சொல்லும் காரணங்களை பாருங்கள்   https://youtu.be/9aeWteQeyow