வைட்டமின் சி உணவு வகைகள்

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of ridge gourd

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி உண்ண வேண்டும். பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், நல்ல கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோ அமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் …

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of ridge gourd Read More »

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

கிராமங்களில் தான் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் கிடைக்கின்றன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இங்கு இலந்தை பற்றி பார்ப்போம். இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய …

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் Read More »

விளாம் பழம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

[box type=”shadow” align=”” class=”” width=””]விளாம் பழம் ஆனது  மர ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.இது தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம்.மேலும் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. இந்த பழங்கள் மட்டுமின்றி இதன் இலைகள் மற்றும் வேர்களும் நமது ஆரோக்கியத்தில் ஆற்றும் நன்மைகளை இங்கு தெரிந்து கொண்டு,விளாம் பழத்தை உண்டு, நம் நல்லாரோகியத்திற்கு வித்திடுங்கள்.[/box] 1.வயிற்றுப் பிரச்சனைகளுக்கான தீர்வு விளாம் பழம் செரிமானத்திற்கு நல்லது.மேலும் இது குடல் புழுக்களை குணமாக்கி நாள்பட்ட பேதியை …

விளாம் பழம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள் Read More »

வைட்டமின் C பயன்கள் மற்றும் உணவுகள்

நாம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான சத்துகள் இருக்கின்றன. அதில் வைட்டமின் சத்து மிக முக்கியமானதாக இருக்கிறது. வைட்டமின் சத்துக்கள் பல வகைகளாக இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான சத்தாக அஸ்கார்பிக் அமிலம் எனப்படும் வைட்டமின் சி சத்து இருக்கிறது. வைட்டமின் சி சத்து நாம் சாப்பிடும் பல காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் போன்றவற்றில் நிறைந்திருக்கின்றன. அப்படி சாப்பிடப்படும் வைட்டமின் சி சத்தால் நமக்கு நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். வைட்டமின் சி பயன்கள் …

வைட்டமின் C பயன்கள் மற்றும் உணவுகள் Read More »