Easy Weight Gain Tips

ஒல்லியாக இருப்பவர்கள் சதைபிடிக்க & உடல் எடை அதிகரிக்க 2 லேகியங்கள் | Next Day 360

இந்த காணொளியில் நாம் காணவிருப்பது மெலிந்த தேகத்தைப் அதாவது மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் உடலை மினுமினுப்பாகவும் சற்று சதை போடும் படியாகவும் ஆக்குவதற்கான இயற்கை வழிமுறைகளை உள்ளடக்கிய இரண்டு வகையான லேகியங்களையும், அதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் அதன் பயன்களையும் காணவிருக்கிறோம். முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்… #Nextday360

குழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa

இட்லி : எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா மனிதர்களுக்கும் ஏற்றது இது அனைவரும் அறிந்ததே… குழந்தைகள் முதலில் தாய்ப்பாலை மறந்து சாப்பிடக்கூடிய முதல் உணவு இட்லி தான். ஆனால் உடல் மெலிவாக உள்ள சில குழந்தைகளுக்கு வீட்டிலேயே நாம் இந்த காணொளியில் உள்ளது போல் செய்து கொடுத்தால் அவர்கள் விரைவில் குண்டாக உதவும். இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட காணொலியை பாருங்கள் பயன் பெறுங்கள்… https://www.youtube.com/watch?v=vBzExptAbw8&t=71s