சரும பிரச்சனைகளான படர்தாமரை, தேமல், சொறி, சிரங்கு, சொரியாசிஸ், வண்டுகடி, படை, கரப்பான் போன்ற அனைத்து விதமான பூஞ்சை தொற்று களிலிருந்தும் இயற்கை முறையில் நம்மை அந்தக் கிருமிகளை முழுவதுமாக அழித்து காப்பாற்றக்கூடிய ஒரு மூலிகை செடி தான் சீமைஅகத்தி. இதிலிருந்து தயாரிக்கப்படும் இந்தக் களிம்பானது நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். Share on: WhatsApp
Read More »Tag Archives: itching in palm
படர்தாமரை, தோல் அரிப்பு, படை, அலர்ஜி நீங்க | Itching and Rashes Solution in Tamil | Nextday360
தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, படை, சொறி, சிரங்கு, படர்தாமரை, அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து இயற்கை முறையில் வெளிவர சித்தர்கள் நமக்கு அருளிய இருக்கக்கூடிய மிகச் சிறந்த மூலிகைகளில் ஒன்றான குப்பைமேனி. இதனை எந்த முறையில் பயன்படுத்தி நாம் இத்தகைய பிரச்சனையில் இருந்து வெளிவர முடியும் அதனை எளிமையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்… https://youtu.be/ARHYOrCKvcE Share on: WhatsApp
Read More »