குபேர முத்திரை செய்யும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும், மூலையில் உள்ள இரத்த செல்களை சீராக்கும், நல்ல தூக்கம் வரும், ஹார்மோன்கள் சரிசெய்யப்படும், நினைவு திறன் அதிகரிக்கும், சளி, சைனஸ், தலைவலி சுவாசப்பாதை பிரச்சனைகள் சரியாகும், ஜீரண சக்தி அதிகமாகும் மேலும் இதுபோன்ற உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கக்கூடிய பல விசயங்கள் நடக்கும்… மேலும் காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்…. Share on: WhatsApp
Read More »