pengal karpa kalam

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன ?/ What are 7 foods to avoid during pregnancy?

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகள் மீது திடீரென ஆர்வமும் ,வெறுப்பும் ஏற்படும் .எனவே ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும் .கர்ப்பிணிகள் அதிக அளவில் காபி ,டீ அருந்தக்கூடாது .தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள் ,பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது .சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் .பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் . 1.மீன் மற்றும் கடல் உணவுகள் : பெரிய மீன்களில் அதிக அளவு பாதரசம் உள்ளது, இது குழந்தைகளுக்கு …

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன ?/ What are 7 foods to avoid during pregnancy? Read More »

கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy?

கர்ப்பகாலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்: பெண்களுடைய வாழ்க்கையில் மிகமுக்கியமான காலகட்டம் எதுவென்றல் கர்ப்பகாலம் தான் .பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் கர்ப்பகாலம் மிகவும் சோதனையான ஒரு காலகட்டமும் ஆகும் .ஏனென்றால் இந்த நேரத்தில் பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன . இதுமட்டுமில்லாது கர்ப்பகாலத்தில் உணவு குறித்த பல சந்தேகங்களும் கருத்தரித்துள்ள பெண்களுக்கு ஏற்படும் . எந்தந்த உணவுகளை உண்ண வேண்டும்  என்ற குழப்பம் இருக்கும் .எனவே பெண்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமான …

கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy? Read More »