Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Search in posts
Search in pages
Home / Tag Archives: pigmentation under mouth

Tag Archives: pigmentation under mouth

Removed Dark Spots in 3 Days | முகத்தில் உள்ள கருமை மறைய எளிமையான வழி | Potato Ice Cubes + Lemon

கருமையைப் போக்க

முகத்தில் உள்ள கருமையைப் போக்க மிகவும் எளிமையான வழிமுறை இது.  உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதனை ஐஸ் கட்டிகளாக மாற்றி நாம் பல நாள் வரை உபயோகப்படுத்த முடியும். மிகவும் எளிமையான முறையில் பயன்படுத்தலாம். எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதது. மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்…   Share on: WhatsApp

Read More »

எப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube

RICE ICE CUBE

உங்கள் முகத்தை  பளபளக்க வைக்க ,ஜொலி ஜொலிக்க  முற்றிலும் முகத்தை மினுமினுக்க வைக்க இப்பொழுது நீங்கள் சிரமப்பட தேவையில்லை. வீட்டில் நம் வடித்த சாதத்தில் உள்ள தண்ணீரை வைத்து ஒரு பதினைந்து நாட்களுக்கு நாம் RICE ICE CUBE  செய்துவிடலாம். மேலும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை முழுமையாக பார்க்கவும்… Share on: WhatsApp

Read More »

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.