HALASANA(Plow pose) – ஹலாசனம்

மலசிக்கல்,  வாயு பிரச்னை, அஜீரணக்கோளாறுகளை சரி செய்யும் ஹலாசனம். ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது. பயன்கள்: 1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது. 2. பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். 3. முடி கொட்டுவது, நரை தடுக்கப்படுகிறது. 4. அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த ஆசனம். 5. உடல் எடை குறையும். குறிப்பு: முதுகு …

HALASANA(Plow pose) – ஹலாசனம் Read More »