சுற்றுசூழல் என்பது நிலம்,நீர் மற்றும் காற்றுடன் சேர்ந்து உயிரினங்களும் ஆகும்.அவற்றை பேணி காப்பது என்பது நமது தலையாய கடமையாகும்.ஆனால் பெரும்பாலும் மனிதனின் செயல்கள் சுற்றுசூழலை பாதிக்குமாறு விளங்குகிறது. ஐம்பூதங்களும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது மற்றும் அவற்றை சரியாக்க செய்ய வேண்டிய செயல்களை பின்வரும் காணொளியில் கண்டு, முடிந்தவரை நாமும் கடைபிடித்து, நம்மை சுற்றியுள்ளோர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தலாம். https://youtu.be/u5YCXIzskyI பகிர்ந்து கொள்ளுங்கள் Share on: WhatsApp
Read More »