திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று இன்றியமையாத பொருள்களின் சரிசமமான கலவையை திரிகடுகம் எனப்படும். இந்த திரிகடுக பொடியை வைத்து தயாரிக்கப்படும் காபி தான் திரிகடுகம் காபி. சளி, மார்பு சளி, இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த திரிகடுகம் காபி உதவும். Share on: WhatsApp
Read More »