VRIKSHASANA – Tree Pose – விருக்ஷாசனம்

விருக்ஷாசனம் செய்தால் கால்களை உறுதியாக்கலாம் மனதை ஒருநிலைப்படுத்தலாம்
விருக்ஷம் என்றால் விருத்தி என்று என்று பொருள். குறுகிய கால்களிலிருந்து விரிந்த மரம் போல் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது.
Stretches: Thigh, Inguinal region,Thorax, Shoulder
Strengthens: Thigh, Calf, Ankle, Vertebral column,
Preparatory poses: Trikonasana, Baddha Koṇāsana, Virabhadrasana II
Pose type: standing
Note: Consult a doctor before beginning an exercise regime

பலன்கள் :
1.கால்கள் வலுப்படுத்த உதவும். புஜங்கள் விரிவடையும். மனதை ஒரு நிலைப்படுத்தமுடியும்.
2. முதுகில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும்.
குறிப்பு :
ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.